Αποτελέσματα Αναζήτησης
Mastering Tamil writing requires dedication, patience, and a structured approach to practice. By understanding the basics, incorporating letter tracing worksheets, and following these tips and tricks, you can elevate your Tamil handwriting to new heights.
(கோப்பு) பொருள். கோரம், . பயமுறுத்தும் கொடூரம். மொழிபெயர்ப்புகள். ஆங்கிலம். severity, cruelty. சொல்வளம். [தொகு] கோர தாண்டவம் - கோரம் + தாண்டவம். விளக்கம். ... பயன்பாடு. ... (இலக்கியப் பயன்பாடு) எனது பார்வை நிலைக் கண்ணாடியில் விழுந்தது. அதனுள், ஒரு கோர உருவம் பல்லைத் திறந்து உன்மத்த வெறியில் சிரித்துக் கொண்டிருந்தது.
kōram n. ghōra. 1. Severity,cruelty, vehemence; கொடுமை (பிங்.) 2. Thatwhich inspires fear; அச்சந்தருவது. நின்முகக்கமலமுங்கோரமாம் (திருச்செந். பு 13, 17). 3. Thatwhich is hideous; விகாரமானது.
We’ve designed a step-by-step approach that helps you start reading and writing Tamil from day one. Step 1: Tamil writing practice starts with Vowels. We begin by teaching you the vowels, called “Uyir Ezhuthukal.” These are the basic sounds in Tamil, and learning them is the first step.
The Tamil script is an abugida, a type of writing system commonly used for South and Southeast Asian languages like Malayalam, Telugu, Kannada, Hindi, Bengali, Sanskrit, Burmese, Thai, Tibetan, etc. Abugidas are more complex than alphabets (like the English or Russian alphabet).
Definitions and Meaning of கோரம் in Tamil. கோரம் noun. a gathering of the minimal number of members of an organization to conduct business. quorum. Description.
கோரம். Definition of கோரம். Tamil definitions powered by Oxford Languages. கோரம் பெயர்ச்சொல் Word forms: -ஆக, -ஆன 1. (அச்சம் தரும்) கொடூரம் கோரமாகக் குத்திக் கொலைசெய்யப்பட்டுக் கிடந்தான் அந்த நாடே வறுமையின் கோரப் பிடியில் சிக்கித் தவிக்கிறது 2. அருவருப்பு; விகாரம் அவன் கோரமாகச் சிரித்தான் போன மாதம் நேர்ந்த தீ விபத்தால் அவர் முகம் கோரமாகிவிட்டது.