Αποτελέσματα Αναζήτησης
7 Chakras in Our Body in Tamil. உடலில் உள்ள 7 சக்கரங்கள். 🛕 நமது உடலில் உள்ள 7 சக்கரங்கள் பற்றிய சிறு குறிப்புகள்: மூலாதாரம். 🛕 முதுகெலும்பின் அடிப்பாகத்தில் அமைந்துள்ள இந்த சக்கரம்தான் உடல் சக்தியின் இருப்பிடம். உயிர்வாழ வேண்டும் என்கிற ஆசையும், பிடிவாதமும் இங்கேதான் உற்பத்தி ஆகிறது.
அவை காற்று மண்டலத்திலிருந்து முதன்மையான ஆற்றலை உள்வாங்கி, ஆற்றல் வழியாக அனுப்புகின்றன. நமது உடலில் உள்ள 7 சக்கரங்களும், நமது வாழ்க்கை மீது அவற்றின் ஆதிக்கமும். சஹஸ்ரரா சக்கரம் ”கிரீடச் சக்கரம்” என அழைக்கப்படுகிறது. அது தலை மற்றும் மூளைக்கு மேற்புறமாக அமைந்துள்ளது. 7 சக்கரங்களில் அது முதலாவது சக்கரமாகும்.
In this video Balaji Donthi shares about the Seven Bodies & Seven Chakras within us. To know more please watch the video. To learn meditation please call +91...
எப்படி நம் உடலில் உள்ள 7 சக்கரங்களை பயன்படுத்துவது | Activate 7 Chakras in your ...
24 Σεπ 2017 · ‘ஓ’. தியான நிலையில் அமர்ந்து ‘ஓ’ என்கிற உயிரெழுத்தைத் தொடர்ந்து மனத்தினுள் ஒலிக்கச் செய்தால், சுவாதிஷ்டானச் சக்கரம் இயக்கம் பெறும். மூச்சானது முதுகுத் தண்டின் கீழ்மையப் பகுதியில் நிலைபெறும். இதனை நன்கு இயக்கச் செய்தால், உலக இன்பங்களுக்கு சொந்தக்காரர் ஆகலாம்.
Arul Thanthai vethathiri maharishi's how to activate 7 chakras in Tamil | ஏழு சக்கரங்கள் மற்றும் உடல்நலம் | Senior Professor Perumal Ayya.
17 Απρ 2015 · சூட்சும சரீரத்தில் உள்ளவை. இந்த சக்கரங்கள் பற்றி விரிவாக இக்கட்டுரையில் தெரிந்துகொள்வோம்... சத்குரு: எல்லா இயந்திரங்களும் சக்கரங்கள் வழியாகவே நகர்கின்றன. சக்கரங்கள் இல்லாமல் ஒரு மாட்டு வண்டியோ, காரோ நகர முடியாது. எனவே, சக்கரங்கள் இயக்கத்துக்கானவை. மனிதனை ஒரு பரிணாமத்திலிருந்து மற்றொரு பரிணாமத்திற்கு நகர்த்திச் செல்பவை தான் சக்கரங்கள்.